உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அரையிறுதிக்கு தேர்வான அணிகளின் விபரம்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன. கத்தாரின் அல்-ரய்யான் நகரத்தில் எடியூகேசன் அரங்கில் நேற்றைய தினம்(09.12.2022) கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நடைபெற்றன. முதலாவது போட்டி முதலாவது கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேர ஆட்டம் … Continue reading உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அரையிறுதிக்கு தேர்வான அணிகளின் விபரம்